சித்ரன் ரகுநாத்
படைப்புகள்
4
படித்தவர்கள்
1,638
விருப்பங்கள்
0

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

புனைபெயர்: சித்ரன். முதல் கதை: 1995-ல். அறிமுகப்படுத்தியது - கல்கி வார இதழ். வெளியான கதைகள் - முப்பது+. வெளியான இதழ்கள்: கல்கி, குமுதம், ஆனந்த விகடன், மங்கையர் மலர், அமுத சுரபி, நம் தோழி, ஃபெமினா தமிழ் மற்றும் தமிழோவியம், செந்தமிழ் போன்ற இணைய இதழ்கள். உபரி: கல்கியில் ஒரு குறுந்தொடர், தமிழோவியம்.காம்-ல் ஒரு தொடர்கதை. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்தது:கி.பி 2004. வலைப்பதிவுகள்: புள்ளி மற்றும் இன்று. சிறுகதைத் தொகுப்பு: கிழக்கு பதிப்பக வெளியீடாக ’மனதில் உனது ஆதிக்கம்’ இணையதளம்: www.chithran.com. கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் “ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..” என்ற பாடல் மூலம் பாடலாசிரியராகவும் எண்ட்ரி.    


karpagam vijay

1 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.