சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

சித்ரன் ரகுநாத்

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
படித்தவர்கள் − 178
படிக்க
என் நூலகத்தில் சேர்க்க

படைப்பைப் பற்றி

2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை சிறு சிறு குறிப்புகளாக ‘இன்று’ என்கிற வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.   இதை குறுநூலாக்கும் யோசனை எழுத்தாளர் திரு.சொக்கன் மூலம்தான் வந்தது. அவருக்கு என் நன்றிகள். சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகமாக மட்டுமே இந்த நூல் இருக்கும்.   நண்பர் தனபால் பத்மநாபன் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகி இருக்காது. அவருக்கும் என் நன்றிகள்.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.