தாமோதரன். ஸ்ரீ
படைப்புகள்
125
படித்தவர்கள்
108,201
விருப்பங்கள்
15,181

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

இடம்:     சின்னியம்பாளையம்(கோயமுத்தூர்)

படைப்பைப் பற்றி:

ஒரு சிறு கதை தொகுப்பு "மனித நேயம்" என்ற பெயரில் வெளி வந்துள்ளது. தினமலர் "வார மலர்" கூச்சல்கள் கூட சுகமே" என்ற சிறு கதை வெளி வந்துள்ளது. தினமலர் "வார மலர்" "வழி மாறிய சிந்தனை" என்ற சிறு கதை வெளி வந்துள்ளது வலை தளங்கள்: www.sirukathaigal.com -சிறு கதைகள்,சுட்டி கதைகள் www.valaitamil.com-சிறு கதைகள்,சிறுவர் சிறுகதைகள்,கவிதைகள்,மழலை பாடல்கள் www.panipookkal.com-சிறு கதைகள்,கவிதைகள் www.minchuvadi.com-சிறு கதைகள் போன்ற தளங்களில்  வெளி வந்துள்ளன. மற்றும் இந்த வலை தளத்தில் வெளியான கதை ஒன்றை இளைஞர் ஒருவர் குறும்படமாக எடுக்க விசாரித்தார். எடுத்து விட்டாரா என்று தெரியவில்லை. பணிபுரியும் இடம் : நூலகர், கோவை துணை மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி எண்.3209, அவினாசி சாலை, கோயம்புத்தூர்-641014. தமிழ் நாடு. வசிப்பிடம் :64.பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அஞ்சல்), கோயம்புத்தூர்-641062.


perumal

0 ஃபாலோவர்ஸ்

Ramesh PK

0 ஃபாலோவர்ஸ்

Raja Mohamed

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.