ஜெமின்லியோ
படைப்புகள்
16
படித்தவர்கள்
14,692
விருப்பங்கள்
1,231

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

என்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. சிகரம் தொடவிரும்பிய  என் ஆசைகளை அனைத்தையும்  சிதிலமாக்கி சின்னா பின்னமாக்க என் சின்னஞ்சிறு குழந்தைப்  பருவத்திலேயே குரூரமாகச்  சதி செய்து விட்டது விதி. இறக்கைகள் பிய்த்தெறியப் பட்ட பறவையானேன். சுயமுயற்சியில் கற்றேன் தாய்மொழி தமிழும் சிறிது ஆங்கிலமும். இந்தி கொஞ்சம் புரியும். தெலுங்கு பேசுவேன். இனிமையான் குரல் வளமிருந்தது. பாடுவதற்கு ஆசை இருந்தது. வசதியும் வாய்ப்புமில்லை. சதுரங்க ஆட்டத்திலும்.காய்களை குழியில் தள்ளும் பலகை ஆட்டத்திலும் தேர்ச்சியுண்டு. ஏதோ எழுதுகிறேன்.வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது பெரும் சுமையாக. உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது. நான் அழுது கொண்டே சிரிக்கிறேனா, சிரித்துக் கொண்டே அழுகிறேனா?எனக்கே தெரியவில்லை!  


பிரசன்ன

1 ஃபாலோவர்ஸ்

Parthasarathy.

0 ஃபாலோவர்ஸ்

Delphine

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.