விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
Venkat
அருமை
Pranavaome
வாலி பொருத்தமான தலைப்பு
விசயநரசிம்மன்
கதையோட்டம் நன்று. கதையின் முடிவை ஊகிக்க முடிந்தது. இராமநாதனைக் கொஞ்சம் அதிகமாகவே நல்லவராகக் காட்டிவிட்டீர். எல்லோரும் கேட்பதைப் போல கதைக்கு ஏன் ’வாலி’ என்று பெயர்? எனக்கு ஒரு பதில் தோன்றியது (எச்சரிக்கை: கதையைப் படிக்காமல் கீழே படிக்க வேண்டா! Spoiler Alert!!) பொதுப்பார்வையில் வாலி கெட்டவன். ராமன் அவனை அழிக்க முடிவு செய்கிறான். ஆனால் அவனை நேர்வழியில் வீழ்த்த இயலாது, எனவே குறுக்கு வழியில் மறைந்து இருந்து அம்பெய்துகின்றான். பொது நன்மைக்காக தன் சுவதர்மத்தை மீறி ராமனால் வீழ்த்தப்பட்டவன் வாலி. ராமநாதனும் அவ்வாறே தன் எல்லைகளைத் தாண்டி ஒரு பொது கெட்டவளை வீழ்த்துகிறார். கதைக்குப் பெயர் வைத்த இந்த நுட்பம் என்னை மிகவும் கவர்ந்தது... அருமை!
விஸ்வநாத்
தலைப்பு மட்டும் புரியவில்லை பட் kadhai அருமை
ஆகாஷ்
முதலில் தலைப்பு, வாலி என்பது எதற்கு??? சிறப்பான நடை பாராட்டியே ஆக வேண்டும், அதிகம் எழுதுவதால் நடை அமைந்துள்ளது, அதிகம் யோசித்தால் சிறந்த கதை எழுத முடியும்
Aarav
nandraga irunthathu.... but kadhai ootam epozhuthumpola satharanamaga ullathu.... innum nandraga muyarchi seiyavum..... nandri...\n
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.