கரிகாலன்
படைப்புகள்
1
படித்தவர்கள்
24,043
விருப்பங்கள்
669

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

கரிகாலன் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.தற்போது விருத்தாசலத்தில் வசிக்கிறார்.ஆறாவது நிலம்,பாம்பாட்டி தேசம்,மெய்ந்நிகர் கனவு உள்ளிட்ட பத்து கவிதை நூல்களை எழுதி உள்ளார்.நிலாவை வரைபவன் என இவருடைய புதினமும் தமிழ் இலக்கிய வெளியின் கவனத்தை ஈர்த்தது.நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள் என்பது இவரது கட்டுரை நூல்களாகும்.கதா,ஏலாதி,தி.ஜா மற்றும் ஜெயந்தன் விருதுகளை தனது இலக்கிய செயற்பாட்டிற்காக பெற்றிருப்டவர்.மனித உரிமைகள் தளத்திலும் தொடர்ந்து செயல் பட்டு வருபவர். இவரது துணைவி சு.தமிழ்ச்செல்வி அவர்கள் தமிழின் முன்னணி நாவலாசிரியர் ஆவார்.


Punitha Manoharan

0 ஃபாலோவர்ஸ்

பாரதி சுகுமாரன்

13 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.