கிருஷ்ணா
படைப்புகள்
10
படித்தவர்கள்
27,128
விருப்பங்கள்
3,326

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

இடம்:     Chennai

படைப்பைப் பற்றி:

புனைப்பெயர் : கிருஷ்ணா இயற்பெயர் : கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து சொந்த ஊர் : சங்ககிரி. மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் பி.இ முடித்துவிட்டு சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவன். என்னையே அறியாமல் எழுதுவதற்கு வந்துவிட்டேன். அதில் முதல் படியாக சில சிறுகதைகளை எழுதியுள்ளேன். அதில் கடைசி படியினை காணமல் கூட போகலாம். அது என் நோக்கமல்ல. என் நோக்கம் படி ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்.சமுகத்தில் நடக்கும் பல தவறுகள், இயற்கை பாதுகாப்பு, பெண் பாதுகாப்பு, நல்ல அரசியலுக்கான மாற்றம், இளைஞர்களிடத்தில் சமூக அக்கறை, கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என அனைவருக்கும் தெரியும். அனைவரும் அதையே எதிர்பார்கின்றனர். ஆனால் இதுவரை வராததிற்கு காரணம் என்ன? அதற்கான மூலக்காரணம் கண்டறிந்து அதை மாற்ற வேண்டும்.எதிலும் மூலத்தை மாற்றினால் முற்றிலும் மாறிவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவன். மின்னஞ்சல் - writerkrishna7@gmail.com


சத்யா சுரேஷ்

1,119 ஃபாலோவர்ஸ்

ஏஞ்சலின் டயானா

55 ஃபாலோவர்ஸ்

Nilavazhagi

1 ஃபாலோவர்ஸ்

பிரசன்ன

1 ஃபாலோவர்ஸ்

T.SARAVANAN

1 ஃபாலோவர்ஸ்

Ganesan Konandi

1 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.