மீனாட்சி சுந்தரம்
படைப்புகள்
5
படித்தவர்கள்
3,599
விருப்பங்கள்
741

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

நான் தமிழகத்தின் தென்மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த நான் வேலை தேடி சென்னைக்கு வந்தது 1978ல். மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்பட்டு வரும் ஒரு கல்வி நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்த இயக்குநர்தான் எனக்கு கதை எழுதும் ஆர்வத்திற்கு வித்திட்டவர். இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வரும் மாத இதழில் எனது முதல் கதையை வெளியிட்டு என்னை எழுத்தாளர் ஆக்கியவர். எழுதும் ஆர்வமிருந்தும் எனது பணி நிமித்தமாக என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர், பணி ஓய்வு பெற்றபின்பு எழுத்தின்மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ‘தாயுமானவள்‘ என்று பெயரிட்டு நான் எழுதிய கதை தினமணிகதிரில் வெளியானது. அடுத்து நான் எழுதிய ‘புதிய விடியல்‘ என்ற கதையினை தினமலர் வாரமலர் வெளியிட்டது. தற்போது தொடர்ந்து எழுதிக்கொண்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்துக் கொண்டும் இருக்கிறேன்.    Balraj M

0 ஃபாலோவர்ஸ்

Murugesan Kesav

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.