மொழியரசு பாண்டியன்
படைப்புகள்
5
படித்தவர்கள்
12,964
விருப்பங்கள்
0

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

இவர் இயக்கிய dis(ability) என்ற குறும்படம் ability fest என்ற சர்வதேச குறும்பட போட்டியில் 2011-ஆம் ஆண்டு திரையிடப்பட்டுள்ளது. மேலும் "the voice" என்ற குறும்படம் blue ocean and television academy-ல் "rolling reels " குறும்பட விழாவில் 2016-ஆம் ஆண்டு திரையிடப்பட்டுள்ளது. மேலும் பல ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வரங்கில் "உலக அழிவு" என்ற ஆய்வை 2011-ஆம் ஆண்டு சமர்ப்பித்து "இலக்கிய வேந்தன்" என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும் 2012 -ஆம் ஆண்டு பெருந்தன்மை தமிழாய்வு மன்றத்தில் "இலக்கியமும் தமிழனும்" என்ற ஆய்வை சமர்ப்பித்து "இலக்கிய மாமணி" என்ற விருதினையும் பெற்றுள்ளார். மனித நேயம் என்ற இலக்கிய இதழில் வழிப்போக்கன் என்ற புனைபெயரில் சமுதாயத்தில் தனிமனிதன் சந்திக்கும் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார். அறிவியல் பூர்வமான உண்மைகளை குறுஆவணமாக தமிழில் தயாரித்து "science fact in Tamil" என்ற you tube வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் சிறுகதை,கவிதைகள் பல எழுதியுள்ளார்.


kaviya kavitha

3 ஃபாலோவர்ஸ்

Nisath M

1 ஃபாலோவர்ஸ்

பா.தெ.ச. கோபி

4 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.