நிதனிபிரபு
படைப்புகள்
5
படித்தவர்கள்
90,042
விருப்பங்கள்
2,586

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

பிரதிலிபியின் வாசக உறவுகளுக்கு வணக்கம், திருமதி ரமணிசந்திரன் அவர்களின் எழுத்துக்கு மிகப் பெரிய ரசிகை நான். அவர் கோலோச்சும் குடும்ப நாவல்கள் எனும் இந்த எழுத்துலகில் நானும் ஒருத்தியாய் மாறுவேன் என்று கனவிலேனும் எண்ணியதில்லை! எதிர்பாராத விதமாய் அதுவும் நடந்திருக்கிறது. அவர் எழுத்தின்மேல் கொண்ட காதல் என்னையும் எழுதத் தூண்டியதில் உண்டானவைதான் என் படைப்புக்கள். அப்படி இதுவரை ஆறு கதைகள் எழுதி இருக்கிறேன். நேசம் கொண்ட நெஞ்சமிது..!! எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!! இதயத்துடிப்பாய் காதல்..!! என் முகவரியாக உன் முகமன்றோ..!! இன்னுயிராவாய் என்னுயிரே..!! தனிமை துயர் தீராதோ..!! கதைகள் தொடர்பான உங்களின் கருத்துக்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என் புது கதைகள் பற்றிய விபரம் அறிய, 'நிதனிபிரபு' என்கிற முகநூல் வழியாகவோ, அல்லது 'https://nithaniprabunovels.com' என்கிற என் பிளாக்கின் வழியாகவோ அறிந்துகொள்ளலாம். நன்றி. நட்புடன் நிதனிபிரபு


mani

2 ஃபாலோவர்ஸ்

santhi

1 ஃபாலோவர்ஸ்

வர்ஷா

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.