ஐன்ஸ்டீனும் நானும் - சில அறிவியல் வாதங்களும் -

பவித்ரன் கலைசெல்வன்

ஐன்ஸ்டீனும் நானும் - சில அறிவியல் வாதங்களும் -
(1)
படித்தவர்கள் − 315
படிக்க

படைப்பைப் பற்றி

காரணம்1 டெக்ஸாஸ் பல்கலைகழகத்துல நான் எனக்கு பிடிச்ச யாரவேணும்னாலும் என்னுடய பிஹெச்டிக்கு மேற்பார்வயாளரா தேர்நதெடுக்கலாம். காரணம் 2 நான் எதிர்காலத்தில இருந்து வந்துருக்கேன்.. என்ன? என்னால நம்பமுடியல ; யாரும் நம்பமாட்டாங்கனுதான் உங்கள தேடி வந்துருக்கிறேன். என்ன சேர்த்துக்கோங்க... அதில்ல நீ டைம்ட்ராவல் பண்ணியா? எந்த வருசத்திலருந்து வந்த? ...2017ல இருந்து... ஓஹோ அப்ப நாளைக்கு காலைல என் வீட்டுக்குவா.. நான் உன்னை சேர்த்துக்குறேன் .. இந்தா என் கார்ட் .. உன்கிட்ட அந்தகாலத்து அதாவது உன் காலத்து வளர்ச்சி பற்றி நிறைய தெரிஞ்சிக்கனும் . என்று விரைந்தார்...

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.