பெரியசாமி நடராஜன்
படைப்புகள்
2
படித்தவர்கள்
297
விருப்பங்கள்
85

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003 களிலிருந்து எழுதி வருகிற இவரது முதல் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004 ல் வெளியானது. ஓசூர் தமுஎகச கிளை பணிகளில் பங்கேற்பது, ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரையிடுவது, புது விசை இதழின் நிர்வாக பொறுப்பு என தனது தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.