காமக் கடும்புனல் - குறள் கதை

கதிரவன் இரத்தினவேல்

காமக் கடும்புனல் - குறள் கதை
(58)
படித்தவர்கள் − 6353
படிக்க

படைப்பைப் பற்றி

கொஞ்ச நாட்களாக நான் அப்படித்தான் தனியாக இருக்கும் பொழுது சிரித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மாதிரி புது சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்ல? தனியாக இருக்க சொன்னால் போன், டீவி இல்லையென்றால் செத்து விடுவேன். ஆனா இப்போது அப்படி இல்லை, மனம் தனிமையைத்தான் தேடுகிறது. எதையோ யோசித்து சிரிக்க தோணுகிறது. குறிப்பாக அவள் ஞாபகம்தான் அதிகம். அவளை நினைப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
இலக்கியா சுரேஷ்
லவ் யூ சோ மச் 💕💕 உம்ம்ம்ம்ம்ம்ம்மா
சரவண விஜயன் பா.
அருமை..காதலுக்குள் காமம் வரும்..காமம்( காதல் ) வருமா?
Keerthi Chella
ungaloda Ella stories ume romba nalla iruku. nalla ezhuthu nadai. unarvu poorvamana kathaigal
Sona
Nice, nice proposal
venkat balaji
படிக்கும் போதே மெய்சிலிர்க்க வைத்த கதை
Tamil Tvj
அருமை பதிவு அன்பரே
Sudhakar Rhodio
love love love full of love ....
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.