தண்டனை பெற்றவா்கள்

பவித்ரன் கலைசெல்வன்

தண்டனை பெற்றவா்கள்
(9)
படித்தவர்கள் − 172
படிக்க

படைப்பைப் பற்றி

அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
புருஷோத்தமன் ராமராஜன்
I see a sign of brilliancy. Continue. you will be a great writer.
Vicky Kumar
அருமை நண்பா
Athiban bose
ஆரம்ப வரிகளை இந்த கதையை படிப்பதற்க்கான ஆர்வத்தை துண்டுகிறது. இன்னும் தெளிவாக அனுகவும் வாழ்த்துகள்.
Sukirtha Devi
நன்கு ஆரம்பம் முடிவு சோகம். கதை ஏதார்த்தம்
sheik
nalla ilakiya nadai
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.