கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் - குறள்கதை

கதிரவன் இரத்தினவேல்

கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் - குறள்கதை
(34)
படித்தவர்கள் − 8176
படிக்க

படைப்பைப் பற்றி

அடுத்து அவனது தீண்டல்கள் இதுவரை இல்லாத புதிய இடங்களை நோக்கி செல்கையில் வியந்தாள். அதிர்ந்தாள். அனுமதிப்பதா? வேண்டாமா? என குழம்பினாள். வேண்டாம் என்று உறுதியாக 100 சதவீதம் முடிவெடுக்க முடியாமல் ஒரு சதவீதம் குழம்பினாலும் சறுக்கிவிடும் விசயம் இது. நந்தினிக்கோ 50-50. என்ன நோக்கத்தில் முன்னேறுகிறான் என்றும் தெரியவில்லை. இடையில் அவனது சீண்டலும் அவளை கிளர்ச்சியடைய செய்திருந்தது.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
மகேஸ்வரி கதிர்வேல்
நீங்கள் கதை எழுதும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது, காதல் அனுபவம் அதிகம்!!!
விமல் ராஜ்
உங்க கதையெல்லாம் ஒரு மாதிரிதான் இருக்கு. ஆனா நல்ல இருக்கு. பிடிச்சிருக்கு
இலக்கியா ப்ரீத்
நான் வேற என்ன சொல்ல போறேன் லவ் யூ சோ மச் 💕💕
முத்து
எப்போதும் பதட்டமான முத்தத்தை விட நிதானமான முத்தமே ஆபத்தானது.... intha line sema ..👌👌
Sri Saravanan
enga padaipe varala???
பதிலளி
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.