ராஜலக்ஷ்மி கௌரிஷங்கர்
படைப்புகள்
30
படித்தவர்கள்
42,899
விருப்பங்கள்
4,625

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

நான் எம்.எஸ் சி வரை படித்திருக்கிறேன் .4 ஆண்டுகள் அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து பின் fenner இந்தியா என்ற அலுவலகத்தில் 18 ஆண்டுகள் salesofficer ஆக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றேன்..1966 லிருந்து குந்தவை என்ற பெயரில் கண்ணனில் என் முதல் கதை வெளியானது .கிட்டதட்ட 20 கதைகளுக்கு மேல் கண்ணனின் வெளிவந்தன பின் 1973ல் குழந்தை எழுத்தாளர்சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் AVM ன் வெள்ளி மெடல் இரெண்டாவது பரிசாக பெற்றேன்.  கலைமகளில் வாக்குறுதி ,விகடனில் 'அவளுக்கென்று சில கடமைகள் 'போன்றகதைகள் வந்துள்ளன  பின் பெண்கள் இதழாகிய  ;மங்கையர்மலர் ,சுமங்கலி ராஜம் ,LADIESSPECIAL ,ரமேஷ்சநேகிதி ,மங்கை போன்றவற்றில் எழுதிவுள்ளேன்  நான் அந்தந்தக்கால நிலைமைக்கு தகுந்தவாறு எழுதி வருகிறேன்  சிறுகதைகள் பிரசுரமாவது குறைந்து போனதால் கட்டுரைகள் எழுதுகிறேன்  இந்நிலையில் PRATILIBI என்னைப்போன்றோருக்கு பேருதவியாய் செய்கிறது என்றே கருதுகிறேன் 


தாமோதரன். ஸ்ரீ

836 ஃபாலோவர்ஸ்

சுதா ரவி

2,268 ஃபாலோவர்ஸ்

வெங்கடராமன்

852 ஃபாலோவர்ஸ்

Sivapriya Kavi

1 ஃபாலோவர்ஸ்

Durai Vijayan

1 ஃபாலோவர்ஸ்

Manish Rishi

1 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.