முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் எப்பொழுதும் உன் தொந்தரவுகள் நொடிப்பொழுது மணிக்கணக்கு ஆனதடி உன்னைக் காணாமல் உன்னைக் கண்டுவிட்டால் முழு நாளும் நொடிப்பொழுதாகிவிடுகிறது அழகான இம்சை நீ என் மடிக்கனினி பிங் ஆகிக்கொண்டே இருக்கும் என் கைப்பேசி சிணுங்கிக் கொண்டே இருக்கட்டும் நீ என் அருகில் இருக்கும் நினைப்பு என் இதயத்தை துடிக்க வைத்துக் கொண்டே இருக்கட்டும் என் கைபேசி சிணுங்க மறந்து விட்டால் .. என் மடிக்கனினி அமைதியாகி விட்டால் என் இதயம் துடிக்க மறந்துவிடுகிறது நான் கைபேசியையோ மடிக்கனினியையோ பழுது பார்க்கவில்லை என நினைத்துக்கொள்வேன் ஏன்னெனில் அதை நான் முழுதாக நம்பவில்லை உன்னையே உயிராய் நினைக்கிறேன் அழகியே

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.