அழகு கொட்டி கிடக்கும்
பெண்மை தட்டிக் கொடுக்கும்
வண்ண மலர்கள் பறந்து கிடக்கும்
மிளிரும் புன்னகை மயங்கி கிடக்கும்
சீரும் காற்றும் மெல்லக் கடக்கும்
கருங்க்கூந்தலும் காற்றிலாட
ஆண் மனது ஊஞ்சலாட
காலம் நகராமல் பின்னோக்கிய செல்லும்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.