கரைந்து போகும் நிலை

கல்லும் வழிநடத்தும்
வழிகாட்டுதல்
உன்னால் சிலகுடும்பங்களுக்கு
அன்னதானம்
சிலை ஏமாற்றது
ஒருநாளும்
ஏழைக்கு மனிதனை விட
ஆறுதல் தந்த தத்துவம்
பெற்றவர்களே
உலகம் என்றாய்!!
கடலில் கரைந்து
உலக நியதி
உணர்த்தினாய்!!
இயற்க்கையில் மனிதன்
கரைந்து போகும் நிலை
இறுதி என
ஊர்வலம்...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.