இறைவனுக்கு இறப்பு இருக்கிறதா ? என்றால் அனைவரும் சற்று ஆச்சரியமாய் பார்த்து ,பின் இல்லை, கடவுளுக்கு இறப்பே இல்லை என்றனர் .

உண்மையில் இறைவனுக்கு இறப்பு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.ஆனால் ஒரு படைப்பவனுக்கு (கடவுள் ) மட்டும் இறப்பு இருக்கிறது.அது யார் என்று ஆவலாக கேட்பது தெரிகிறது .

மனிதர்களை கடவுள் படைத்தார்.படைபவர்கள் அனைவரையும் கடவுள் என்ரே சொல்லலாம் .அவர்கள் கடவுள் என்று நான் சொல்லவில்லை அந்த படைப்பாளிகளின் படைப்புகள் கூறுகிறது .

கடவுள் ,மனிதர்கள் ,மனிதர்களால் படைக்கப்பட்ட விஷயங்கள் ,இவர்கள் மூவரில் ஒருவருக்கு மட்டுமே பிறப்பும் இறப்பும் உண்டு .மற்ற இருவருக்கு இறப்பு இல்லை என்று அப்படியே சொல்லிவிட முடியாது .

மனிதர்கள் இருக்கும் வரை மற்ற இருவருக்கு இறப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை . மனிதர்களால் படைக்கப்பட்ட விஷயங்கள் என்று சொன்னது இவைகளைத்தான் .ஒரு மனிதன் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள்,படங்கள் ,robots .படைப்பாளிக்கு இறப்பு இருக்கிறது என்றால் அவன் மனிதன்,படைப்பிற்கு மரணம் என்றாலும் அவன் மனிதனே .கடவுள்,மனிதர்களால் படைக்கப்பட்ட விஷயங்கள் இவர்களுக்கு இறப்பு இல்லை என்றே கூறலாம் .

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.