நீயென் களிப்பு...

என்வாழ்வும் என்னுறவும்
என்நினைவும் நீதானே !
உன்னைப்போல் உண்டோ ஒருவள்  ! - கண்டேதான்
காதலுற்றேன் ! இன்பத்தின் காமவாயில் நீயென்றே !
காதலியே நீயென் களிப்பு !
பாரதிசுகுமாரன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.