சூப்பர் ஹீரோக்களின் பிறப்பிடம்மார்வெல்,டிசி இன்றைய நிலையில் சூப்பர் ஹீரோக்களின் பிறப்பிடம், ஆனால் ஆரம்பித்ததோ காமிக்ஸ் புத்தகத்தை எழுதியும் பதிப்பித்து தரும் ஓர் நிறுவனமாக.

இவர்களுடைய ஒற்றுமை எனில் இந்த இரு நிறுவனமும் அமெரிக்காவை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது மட்டுமே மற்றப்படி இரண்டும் சினிமா துறையில் போரிட்டு கொள்கின்றன.

இவர்களை பற்றி முழுமையாக பார்க்கும் முன் மார்வல், டிசி பற்றிய சிறு அறிமுகம்.

டிசி:

காமிக்ஸின் முன்னோடி டிசி எனலாம் 1934 இல் தொடங்கப்பட்டது. இவை காமிக்ஸ் உலகில் ராஜாவாக இருந்தது. அதற்க்கு இவர்கள் உருவாகியப் பாத்திரங்களே சாட்சி அவை சூப்பர்மேன் , பாட்மேன் , வொண்டேர்வுமன் , கிரீன்லேண்டர்ன் , அக்குவாமேன் போன்று இன்னும் பல.

மார்வெல்:

மார்டின் குட்மன் என்பவரால்,1939இல் சிறுவர்களை கவரத் தொடங்கியதே மார்வெல். முதலில் டைம்மிலி என்னும் பெயரில் வெளியிட்டு வந்தனர். மார்டினின் மச்சினன் லைபர் என்பவர் மார்வெலில் சேர்ந்தார். இவர் தான் பின்னாளில் ஸ்டான் லீ என்னும் புனைப்பெயரில் உலகப்புகழ்பெற்ற சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர்.

இவர்களின் சூப்பர் ஹீரோக்கள் – பெண்டாச்டிக் போர், கேப்டன் அமெரிக்கா , ஸ்பைடர் மேன் , அயன் மேன், எக்ஸ் மேன் இன்னும் பல.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.