உறவுகளில் தொலைத்த பாசத்தை தோழமையில் தேடுகிறேன்
துளிர்த்துவிட்டதாய் தோள்களில்
துணையாய் உணர்கிறேன். .
அடக்கி ஆளும் ஆளுமை வேண்டாம். .
அரவணைத்திடும் கரங்கள் போதும்..
நான் மேகமும் அல்ல..மின்னும் நட்சத்திரமும் அல்ல..
அடிகளையும் அவமானங்களையும் தாண்டி நிலைத்திடும் வானம் ....
எல்லா வலிகளையும் உள்ளடக்கிய இதயம்..வானம் எனும் இதயம் ...
என்னில் ஒளி கண்டார்கள். .
என்னில் குளிர் கண்டார்கள். .
கிழித்துவிட்ட கீறல்களில் கண்ணீர் அல்ல இரத்தம் தெறிக்கறது...அனலாய் உள்ளம் எரிகிறது...இதையெல்லாம் அன்பு என்னும் மெழுகால் பூசி உறவுகளில் தொலைத்த பாசத்தை தேடுகிறேன் ஒரு தோழமையில்.......

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.