காண்பாய் மகிழ்வு

எண்ணாதே, ஒன்றில்
இறங்கியபின் பின்விளைவை
எண்ணாதே ! முன்னேறு
என்தோழா ! - எண்ணியதில்,
திண்ணமாகு ! வெற்றியுன்னை
தேடிவரும் நிச்சயமாய் !
மண்மீதில் காண்பாய் மகிழ்வு !
பாரதிசுகுமாரன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.