என் நண்பன் க்கான ஒரு நகைச்சுவை கலந்த மொக்கா கவிதை

தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஐம்பொன் லிங்கமோ

நாகர்கோவில்லில் வளர்ந்த நாடாளும் மன்னானோ

தன் நண்பர்களை சிரிக்க வைக்க தன்னுடைய தன்மானத்தை விட்டு கெடுக்கும் தங்கமகன் னே


கருணை மனசு இருக்கும் கலாம் ரசிகன்னே

இந்த 4G காலத்திலும் 2G போன் வச்சு பொருமை கக்கும் பூமியா இந்த பூமி போலவே என்றும் நிலைத்து வாழ்திடா வாழ்த்துகிறேன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.