நீல நீர்
ஆரஞ்சு வானம் கலந்திட‌
அழகிய காட்சி பிறந்தது..
== == == == ==
அலையில்லா நடுக்கடல்
நிலையாகச் செல்லும் கப்பல்
அமைதியான இனியப் பயணம்..
== == == == ==
பறவைகளின் ஓசை
பக்கத்திலே கரை
சீக்கிரமே வீடு
== == == == ==
ஒளியத்துடிக்கும் சூரியன்
உதிக்கத்துடிக்கும் நிலா
பயணம் வரைந்த ஓவியம் நினைவு
== == == == ==
காற்றின் திசையில் படகு
காட்சியின் திசையில் கவிதை
எழுத்தாய் விழுந்தது ஹைக்கூ
== == == == ==

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.