ராட்சசி..
தாய்மடிமட்டுமே உலகமாய் இருந்த எனக்கு புது உலகத்தை தந்தாய்..
என் உரிமைகளில் பங்குகேட்க சகோதரன் இல்லை என்றென்னும்போது..
என் அனைத்திலும் பங்குகேட்டு சகோதரன் ஆனாய்...
சின்ன சின்ன சண்டையுட சகோதரிக்கு ஏங்கியபோது...
ஓயாமல் சண்டையிட்டாய்...
என் சுக,துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஓர் சிறந்த தோழியாய் இருந்தாய்...
என் வாழ்வில் அனைத்துமாய் இருந்த நீ...
என் வாழ்வில் சோகத்தை தர ஆளில்லை என்று நினைத்தாயோ?...
என் வாழ்வில் அழியா சோகத்தை தந்து சென்றுவிட்டாய்..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.