எனக்கென்று...
-----------+---------------

எனக்கென்று
கனவுகள் ....
எனக்கென்று
ஆசைகள் ....
எனக்கென்று
உறவுகள் .....
எனக்கென்று
சிறகுகள்
எதுவும் வாய்த்த இல்லை...

உன் நினைவு பூத்த
நிஜங்களுக்குப்பின்
எனக்கென்று
வேறு
எதுவும் தேவை இல்லை....

கவிஞர் செல்லம் ரகு.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.