இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதையை ஏதோ விளையாட்டாகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதும் எண்ணமில்லாமல் இருந்தவளை எழுதியே ஆகவேண்டும் என்கிற உந்துதலை எனக்குள் உருவாக்கியது இந்தக் கதையின் கருதான்! அந்த வகையில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பிது. பிரதிலிபியின் வாசக நெஞ்சங்களின் மனதையும் கவரும் என்கிற நம்பிக்கையுடன்,


நட்புடன் நிதனிபிரபு



tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.