வேண்டும் என ஓர் வேண்டுதல்

தலை கோதல் வேண்டும்
நெற்றி முத்தம் வேண்டும்
கட்டி அணைத்தல் வேண்டும்
தலை சாய்க்க தோள்கள் வேண்டும்
மடி மீது படுத்துறங்க வேண்டும்
இமை பொழுதும் நீங்காமலிருக்க வேண்டும்
இவை அனைத்தும் காமம் இல்லா காதலாய் வேண்டும்
மொத்தத்தில் உன் பேரன்பு வேண்டும்
அந்த உன் என்ற வார்த்தைக்கு உன் உருவம் கொடுக்க வேண்டும்
அதற்கு நீ என் கண் முன் தோன்ற வேண்டும்
என் மனக்கண் திறந்து காத்திருக்கிறேன்
நீ வருவாய் என...


- எஸ்.விஜயஷாலினி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.