விழிக்குத்துணை

தவக்கோலம் நீ கொள்ள தனித்தேதான் சென்றாயோ ? பழமதும் நீயாக ஆண்டிகோலம் கொண்டாயோ ? அன்னை தந்தையரில் காணாத உலகத்தை மயிலேறி வலம் சுற்றி உளம் நொந்து சோர்ந்தாயோ ? உலகெனும் உவமைக்கு பொருளாக நின்றாயோ அருளெனும் அன்பிற்கு அனைத்துமாய் ஆனாயோ ? மருள் நீக்கி ஒளி தந்து விழி திறக்க வைப்பாயோ ? விழிக்குத் துணையென நின் மலர்ப்பதம் அருள்வாயே !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.