வார்த்தைப் பூப் பறித்து
சந்தோஷப் பறவைகளின்
மேல் எறிந்து கொல்கிறது.....
உன் நீண்ட மௌனம்...!!

கோர்த்து மாலை யாக்க
சேர்த்த சுகம் யாவும்
நீர்த்து போனது போல்....
பார்த்த விழிகளெங்கும் நீர்..

பூத்ததை புதினமாய் சேர்த்து
கவிதையாய் வார்த்து நிற்க பூக்களும் பாரமானது வடித்த
பாக்களும் இதயம் கொல்லுது.

-- கவிஞர் செல்லம் ரகு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.