நீயென் தெளிவு

ஆவலின் ஊற்றாக ஆனவளே ! தேடியுன்னை,
தேவதையாய்க் கண்டேன், திகைத்திட்டேன் ! - ஏவலனாய்
நானானேன், நாயகியுன் நல்லழகில் காமமுற்று !
தேனமுதே நீயென் தெளிவு !
பாரதிசுகுமாரன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.