ஆன்ம அன்பு

தொலைத்த நாட்களை

பறிகொடுத்த உணர்வுகளை

பறக்கவிட்ட பந்தங்களை

இறையிடம் தேம்பியழுது திருப்பியளிக்க கேட்டேன்


கேட்டவுடன் கொடுத்தான் ஆனால் கேட்டதை கொடுக்கவில்லை

இனி கேட்காமலிருக்க கொடுத்தான் அவை அன்பின் ஆதிவார்த்தை

உன் அன்பை அறிவிலிருந்து கசியவிடாதே ஆன்மாவிலிருந்து ஊற்றெடுக்க விடு

இவ்வார்த்தைகளை உன் ஆன்மா உண்டுவிட்டால்

தேம்ப மாட்டாய் நீ சோம்ப மாட்டாய்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.