நீ ஓர் கடிதம் தான்

நீ ஓர் கடிதம் தான்

என்றும் மறையும் மாலை பொழுது அவள் பார்த்து சிரிக்கும் தேன்நிலவு அவள் கூந்தல் நீர் பட உதிக்கும் கதிர் ...அவள் பெயர் தேன்நிலா அவர் பெயர் கதிர் என்று வசனத்தில் ஆரம்பிக்கிறார்கள் ....

வயலோரம் செல்லும் வாத்துகளுக்கு நடுவில் மயில் போல் தோகை இல்லாமல் வலம் வரும் தேன் ....கதிர் என்றும் கைப்படவே மண் அல்லி பூசிய மண்ணின்மைந்தன் ...

இருவரும் சந்திக்கும் அந்த காலை பொழுதில் அவர்களின் அழகை நாம் பார்ப்போம்..

தேனு கொஞ்சம் நில்லு ... என்று அவன் சொல்ல அவள் ...நீ சொன்னா தேன் நிக்குமா அவ்ளோ பெரிய வித்த கத்துருகியோ ...

உண்ண நிக்க வட்சு பாத்துதான் கத்துக்கிட்டேன் ...

ஆஹா நீங்க சும்மாநாசிக்கு நாலு வார்த்த பேசிபுட்டு போயிடுவிங்க நா எங்க போய் பொலம்புறது ...நா போறேன் பா பின்னாடி வராதிங்க என் புருஷன் பாத்தா ஆண்சுபுடும்

ஐயோ ஆத்தாடி ஒரு வார்த்தை பேசுனதுக்கு இம்புட்டு வில்லங்கமா

ஆமாம்ல உங்க கிட்ட இருந்துலாம் தப்பிக்க முடியுமா ...

சரி சரி இடுப்புல என்ன சொருகிருக்குறவ ...

பாக்கணும் நா வீட்டு பக்கமா வா காட்டுறேன் ..

தாயி நீ போ தாயி நா வரேன்

வரேன்னு சொல்லாதீங்க போறேன் னு சொல்லுங்க ...

இல்ல ரொம்பத்தான்

க்கும் போயா கருவாயா ....

அடுத்த நாள் மாலை மயங்கும் வேலையில் ...

தேன் கதிரை பார்த்தபடியே செல்கிறாள் அருகில் சென்று யோவ் நீ பாட்டுக்கு உன் வேலைய பாகுறியே வீட்டு பக்கம் வாயா ...

கதிர் வந்தா மட்டும் என்ன பன்ன போறவ ஊறுகரவ பாக்குறக்கு குள்ள வூடு போய் சேறு ...

நீ எப்பையா என்கோட சேர போற ...

மெளனமாக சென்றான் கதிர் ....

வீட்டு வாசலில் ஒத்தையாக வாடிய ரோஜா போல் ஒரு பார்வையாய் நிலா நிலவை பார்த்த படியே இருக்கிறாள் ...

தேன்நிலா தன் இடுப்பில் இருந்து இறக்கி வைக்கிறாள் ஒரு மஞ்சள் பூசிய தங்க கோபுரம் உள்ள

கழுத்தில் தன்னவள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை ஆண்களுக்கு தரும் தாழியை மறைத்து வைத்த தேன் அவள் ....

இன்னொரு பக்கம் கதிர் விடியும் பாதையில் விழியை சாய்த்து தேனுடன் தான் எடுத்த திருமண போட்டோவை பார்த்தபடியே இருக்கிறான் ... இது இரு உடல் சம்பத்தப்பட்டது இல்ல இரு உயிர் சம்பந்தப்பட்டது ...

ஒரு நெடிய குரல் ஓங்கி வீசியது

பக்கத்து ஊருக்காரன் நம்ப ஊரு பொண்ண கூட்டிட்டு போராங்கோ ...ஏ புள்ள உன் ஊரு பக்கம் போ ....நீ நல்லாரு ல எனக்கு அது போதும் ...ஓவ் விற்றாதயா ....

என்ற சொல்லில் மறைந்தது 18 வயதில் பூத்த அழகு 81 வயதிலும் நினைத்து வாழ்கிறது ... ஆம் காலம் தாண்டிய தேன்நிலவுக்கும் கதிரவனுக்கும் உள்ள காதல். ....

நிலவும் கதிரும் மறைவதில்லையா ... காதல் கனிந்தது

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     
எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.