யாரோ அங்க இருகாங்க

சொல்லுற அளவுக்கு அவன் பெரிய ஆளுலாம் இல்ல டா! விஜய்

சரி ஏதோ கிப்ட் தர போறேனு, சொன்னல, என்ன கிப்ட் என்றாள் அபர்ணா

நாளைக்கு மார்னிங் பாரு டி, இப்ப சொல்ல மாட்டேன், சர்பிரேஸ் என்றான்

ம்ம்ம்ம்ம் என மெல்லிய புன்னகையில் மேலே பார்த்தாள், அந்த செயின் அங்கே தொங்கியது

விஜய், என்னோட லக்ஸ் சோப் கரைஞ்சி போய்விட்டது, இப்ப குளிக்கனும் ஒரு சோப் வாங்கிட்டு வரியா! என்றாள்

அவன் பதில் ஏதும் சொல்லாமல் வெளியே கிளம்ப,

அபர்ணா, தன் பெட்டில் ஏறி அந்த செயினை எடுத்தாள்

எடுத்து பார்த்தவளுக்கு, அதில் ஹார்ட் சேப்பில் டிலர் இருந்தது,

அதை பிரித்து பார்த்தாள், ஒரு மெல்லிய போட்டோ மடித்து வைக்கப்பட்டிருந்தது

அந்த போட்டோவை பிரித்து பார்த்தாள், அதில் சகானா யார் நெஞ்சிலோ சாய்ந்து செல்பி எடுப்பது போல் இருந்தது

அவரின் முகம் தெரியவில்லை, ஆனால் அந்த நெஞ்சில் சகான என ஆங்கிலத்தில் எழுதிருந்தது.

அதை கவனிக்கும் போது அது தனது அண்ணணாய் இருப்பானோ! என்ற சந்தேகம் அதிகமாய் வந்து போனது,

விஜயும் வந்துவிட, அதை தனது சுடிதாருக்குள் மறைத்தவள், விஜய் உன் சட்டையில ஏதோ இருக்குடா என்றாள்

சற்று திடுக்கிட்டு சட்டையை பார்த்தான், எதுவும் இல்லையெ! என அவளையே பார்க்க

அவள் அங்க இருக்கு பாரு என்று,
வேக வேகமாக அவனது சட்டையின் பட்டனை கழற்றினாள்.

கழற்றி தன் அண்ணனின் முன் பக்க மார்பை கவனித்த அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை

அவன் உள்ளே பனியன் அணிந்திருந்தான், எதாது செய்ய வேண்டுமே என்று யோசித்தவள்

அவன் பனியனை வேகமாக கிழித்துவிட்டாள், பனியன் என்பதால் அதுவும் எழிதாக கிழிந்துவிட்டது

அவள் எதிர்பார்த்த எதுவும் அவன் மார்பில் பச்சை குத்தப்படவில்லை

விஜய் சற்று, கோபமாக என்ன டி ஆச்சி லூசு என்று முறைக்க,

இல்ல விஜய், என்ன தனியா விட்டு இவ்ளோ நாள் இருந்தல, அதான் உனக்கு பனிச்மென்ட் என ஏதோ போல் சிரித்துவிட்டு சோப்பை வாங்கி கொண்டு குளியலறைக்கு சென்றாள்

விஜய்க்கு அவள் நடத்தையில் காணப்பட்ட மாற்றத்தை, கண்டு கோபம் வந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு பதிலாக அதை ரசித்து சிரித்து கொண்டிருந்தான்

அபர்ணா குளிக்கும் போது தன் சுடியின் டாப்சையும் பேன்டையும் கழற்ற, செயின் கிழே விழுந்தது,

அதை ஓரமாக வைத்து விட்டு முழுமையாக டாப்சையும் பேன்டையும் கழற்றினாள்,

வெறும் இன்னரோடு நின்ற அவள், வந்துட்டியா!

அதெப்படி டா! டிரஸ் போட்டு இருக்கும் போதுலாம் வரவே மாட்டேங்குற,

குளிக்க போகும் போது மட்டும் கரெக்டா! வந்துடுற என்று தன் மனதில் நியாபகம் வந்த விக்ரமை செல்லமாக திட்டி விட்டு, இன்னர்களை கழற்ற போக!

ஐஐஐஐஐஐஐஐஐ ஆசை தான் கழற்ற மாட்டேனே! என்று அவனை பார்த்து சிரித்து விட்டு அதையும் கழற்றி சவரில் நனைந்தாள்

சற்று நனைந்த அவளுக்கு,

கிஷோர் கிஷோர் கிஷோர்
ஏன்னே! தெரியல டா அந்த ரவுடி பசங்க என்னைய கட்டி வச்சி டார்ச்சர் பண்றாங்க என்றாள்

அபர்ணா சுற்றி சுற்றி பார்த்தாள், எதுவும் தெரியவில்லை

திரும்பவும் சவரில் அவள் நனைய,

தேங்ஸ் டா! நீயாது என்னைய காப்பாற்ற வந்தியே என்று சகான கிஷோரின் அருகில் செல்ல செல்ல,

கிஷோர், ஏன் உன்ன டார்சர் பண்றாங்கனு உனக்கு தெரியாது ல சகானா? ஏன்னு நான் சொல்லவா?
என்றான்

அவன் குரலில் ஏற்பட்ட மாற்றத்தை புரியாத முறையில் பார்த்து தட்டு தடுமாறி அருகில் சென்ற அவளை சற்றும் எதிர்பாராமல் அவன் கத்தியால் குத்தினான்

ஏதோ போல் அவனை பார்த்த அவளை திரும்பவும் கத்தியால் குத்தி விட்டு கிழே சரிய விட்டான்,

ஏன் என்றவாறு புரியாமல் பார்த்தாள் அவள், உன்னை அவங்க டார்சர் பண்றதே என்னைய கண்டுபிடிக்கத்தான் என்று திரும்பவும் கத்தியால் குத்தினான்

இந்த முறை இறந்து விட்டாள், தண்ணீரையே அசையாது பார்த்த அபர்ணாவுக்கு கிஷோரோடு சேர்த்து இன்னொருவன் அவளை இறந்த பின் தூக்கி போலிஸ் ஜூப்பில் போடுவது போல் இருந்தது

அந்த இன்னொருவன் விஜய் போல் இருந்தான்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.