உதவி

இது ஒரு உண்மை சம்பவம்..

என் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி என் வீட்டிற்கு திரும்புகையில் நான் கோவில்ரத வீதியை கடக்க நேரிட்டது நேரம் சரியாக மாலை ஆறு மணி..
பள்ளி,கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரும்வேளை அது என் எதிரே மாணவர்கள் கடந்து செல்வதை கண்டுக் கொண்டே நானும் அவர்களை கடந்து சென்றுக் கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வளைவைக் கடக்க முயல்கையில் என் அருகே ஒரு பள்ளி மாணவன் முகம்தனில் அழுகையும் முதுகினில் புத்தக சுமைந்த நிலையில் எனைத் திடீர் என நிறுத்தி அண்ணா இருபது ரூபாய் கிடைக்குமா எனக் கேட்டன் அதற்கு நான் அவனிடம் நீ யார் என்று வினாவியப் போதுத் தன் விபரம் அளித்தான் தன்னிடம் இருந்த பணம் தொலைந்தாகவும் பேருந்து செல்ல வைத்திருந்தாக கூறினான்..
அவன் முகந்தனில் காண்கையில் ஏதையேத் தொலைத்த பதைபதைப் பார்த்தேன் தொலைத்த குற்ற உணர்வையும் கண்டே..
அதன் பின் எதும் சொல்லாமல் என்னிடம் இருந்து இருபது ரூபாய் அளித்தேன்...
அடுத்த நாள் அதே நேரம் காண நேர்ந்து
அவன் மட்டும் வரவில்லை அவன் தாய்யும் வந்து இருந்தர்.
எனக்கு விளங்கவில்லை அதன் பின் நான் அவன் தாய் உடன் உரையடினேன்.
தன் மகன் தன் பணத்தை தொலைத்தையும் நான் செய்த உதவியை கூறி இருக்கிறன்
அதன் உதவிக்கு நன்றியையும் என் பணத்தையும் திருப்பி தந்தார் அவர் தாய்..
எனக்கு அச்சிறுவனைக் காண்கையில் இது ஒரு நல்ல் பழக்கம் எனத் தோன்றியது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.