சந்தித்தோம்...... அத்யாயம் 3

என்று எழுதிய வாறே அவள் தோழனுக்காக காத்து கொண்டிருக்கிறாள்.
கீழே புல்லின் மேல் இருந்த ஓர் இலையை எடுத்து கையில் வைத்து கொண்டு அதை உற்று கவனித்தவாறே எண்ணுகிறாள். "இந்த இலை கூட மரத்தில் இருந்தால் தான் மரியாதை".... ஹ்ம்ம்".

"பாஆஆஆ"...... திடுக்கிட்டு பார்த்தாள். ஹீஹீ... பயந்துட்டியா"... என்ற வாறே மரத்தின் பின்னிலிருந்து வந்தான்.ஒன்றுமே சொல்லாமல் புண் முறுவல் பூத்து அவனை கட்டி தழுவினால். இருவரின் கண்களிலும் கண்ணீர் காவேரி ஆற்றில் நீர் ஓடுவது போல் பெருக்கெடுத்து ஓடியது.
"ஒக்காரு ". என்றாள் அமிர்தா.
"பழைய அமிர்தாவா இருந்திருந்தா நா இந்நேரத்துக்கு பல திட்டு வாங்கி இருப்ப"
இருவரும் புன்னைகைத்தனர்.
"எப்படி இருக்க "என்றால்.
எனக்கென்ன நா நல்ல தா இருக்க. "நீ ?"
"
நா நானா இருக்க,சிறைலிருந்து தப்பித்து பரந்த பறவை போல் பறக்கிறேன் அக்னி சிறகுகள் கொண்டு "..என்றாள்.

"ஹ்ம்ம் ஆமா நா புது அமிர்தாவ பாக்குற.. என்றான். பற உன்னால எவ்ளோ தூரம் பறக்க முடியுதோ அவளோ தூரம் பற.சரி என்னோட கிப்ட் எங்க ???" என்று கேட்ட உடன் அந்த டைரியை (ஏட்டை )எடுத்து காண்பித்தாள்.அவனும் அதை வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டான்.
"சரி என்னோடது எங்க?"
"இதோ வர",என்ற வாறே சம்யுக்தா என்று அழைத்தான்.
அழைத்த உடன் பட்டாம்பூச்சிகளின் சிறகை விட மென்மையான பாதங்களை புள் தரையில் பதித்த வாறு ஓடி வந்தால் ஓர் குழந்தை... பின்னே நிலவே பொறாமை படும் அளவிற்கு அழகாய் இருந்த ஓர் பெண் வந்தாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.