ரோசி கஜன்
படைப்புகள்
6
படித்தவர்கள்
66,575
விருப்பங்கள்
1,662

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

இடம்:     நெதர்லாந்து

படைப்பைப் பற்றி:

வாசகர்களுக்கு வணக்கம் . இலங்கையின் வடக்கேயுள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவை பூர்வீகமாகக் கொண்ட நான், சிறுவயதிலிருந்து வாசிப்புப் பிரியை! அதிகமாக, சரித்திர நாவல்கள் , குடும்ப நாவல்களை விரும்பி வாசிப்பேன். அப்போதெல்லாம் எழுதவேண்டும் என்றெல்லாம் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. எழுத்துலகில் என் அறிமுகம் மிகமிகத் தற்செயலானது! சுவாரசியமானது ! எனக்குள் எனக்கே தெரியாதிருந்த ஒரு அடையாளத்தை கண்டுகொண்ட மகிழ்வான தருணமது! இணையத்தில், நான் வாசித்து ரசித்த நாவல்களுக்கான கதை ரிவ்யூகளில் ஆரம்பித்து, இணைய நட்புகள் தந்த ஊக்கத்தால், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என, கடந்த 2014 இருந்து எழுதி வருகிறேன். எழுத்தெனும் ஆழ்கடலில் மிகவும் விருப்பத்தோடு நீந்தப்பழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். என்றாவது திறம்பட நீந்துவேனா என்பதை விடுத்து , அன்றாடப் பயிற்ச்சியை நேர்த்தியாக செய்யவேண்டும் என்ற எண்ணமொன்றே என்னுள்! இங்கு நான் பதிவிடும் ஆக்கங்கள் உங்கள் மனதுக்கு பிடித்திருந்தால் அதுவே என் முயற்சிக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு! ஆக்கங்கள் தொடர்பான கருத்துகளை மிக மகிழ்வோடு வரவேற்கிறேன் . எனது புதிய தொடரை roseikajannovels என்ற எனது பிளாக்கில் வாசிக்கலாம். இதுவரை நான் எழுதியவை! குறுநாவல்கள் நீயில்லாது வாழ்வேதடி! மயிலிறகாய்! நாவல்கள்: அன்பெனும் பூங்காற்றில்! என்றும் உன் நிழலாக! உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! சில்லிடும் இனிமை தூறலாய்! நீ என் சொந்தமடி! உயிரில் கலந்த உறவிதுவோ! நெஞ்சினில் நேச ராகமாய்! மலருமோ உந்தன் இதயம்!/ நிர்மலவதனா! காவ்யா / காதல் செய்த மாயமோ உன் வாசமே என் சுவாசமாய் (on going) அன்புடன், ரோசி கஜன்.


N

0 ஃபாலோவர்ஸ்

Charu Chindru

1 ஃபாலோவர்ஸ்

kumar

4 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.