கவிஞர் சிவா
படைப்புகள்
18
படித்தவர்கள்
1,436
விருப்பங்கள்
10

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

எழுத்து எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மனதை ஒருநிலை படுத்தும் சிறந்த யோகா . எண்ணங்களை சீராக்கும் , மனதை நேராக்கும் , வாழ்வை நெறிபடுத்தும் . கவிதையோ கழுதையோ மனசுல உள்ளத எழுதிடுங்க, ஆசை ,கோபம்,வலி, வன்மம், காமம், சோகம், எல்லாத்தையும் எழுதுங்க . ஒரு எ4 பேப்பர்ல எழுதுங்க, முதல் பக்கம் முடிந்ததாதா, அடுத்த பக்கம் எழுதுங்க , பேப்பர் பத்தலையா பரவா இல்ல வேற பேப்பர் எடுத்து எழுதுங்க .  உங்களது எண்ணங்களை வெளிபடுத்திய அதை ஒரு முறை படித்து பாருங்க . எதையாவது விட்டுடிங்கலானு  யோசிச்சு பாருங்க . இல்லனா தொடர்ந்து எழுதுங்க. மீண்டும் அடுத்த முறை எழுதுவதற்கு முன்னதாக அதை ஒரு முறை வாசித்து பாருங்க . பிறகு எழுதுங்க. இந்த முறை நீங்கள் எழுதும் போது உங்களுக்கு வெறுப்பு உண்டாகலாம், அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் உங்கள் மனது பக்குவப்பட்டு கொண்டிருகிறது . இப்பொழுதும் உங்களால் முதல் முறை போல எழுத முடிந்தால் உங்கள் கட்டுபாட்டுக்குள் உங்கள் மனது இல்லை.  மீண்டும் எழுதுங்கள் வரிசை எண் முக்கியம். உங்கள் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சிதான் . எனக்கு நம்பிக்கை இருக்கு எப்படியும் நீங்கள் உங்கள் மனதை கட்டுபடுதிவிங்கனு. அன்புடன் சிவா.


உஷா சுப்பிரமணி

245 ஃபாலோவர்ஸ்

Kuttyma Kutty

1 ஃபாலோவர்ஸ்

Brigid LB

0 ஃபாலோவர்ஸ்

Raja Mammi

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.