அமரா

கவிஜி

அமரா
(8)
படித்தவர்கள் − 3581
படிக்க

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
முஹமது சர்பான்
காதல் என்ற தொல்பொருள் தேடலில் ஒரு மாயவனின் கண்டுபிடிப்பு போல் இரு உள்ளங்களின் ரகசியம். பெண்மையை அனுபவமாய் உணரும் ஆண்மையின் செயல்கள் ஒவ்வொன்றும் வாசித்த நானும் ஓர் ஆண் என்பதால் மனதை துப்பாக்கித் தோட்டாக்கள் சுடுவது போல் கதையின் தாக்கம். கதைக்குள்ளும் கதை பேசும் கதாபாத்திரம் எழுத்துக்கள் பயணிக்கும் பாதை என்ற நுட்பத்தை அற்புதமாக கையாண்டு உள்ளீர். கன்னிப் பரு முளைத்ததிலிருந்து உடலின் பசி தீர்க்க பெண்ணுடல் தேடும் யுகத்தில் பெண்ணாக மாறி பெண்மையை உணரும் ஓர் ஆண்மையின் தாய்மை என்ற தேடலை சிலுவை மலையோரக் காற்று சிதைந்து போன சிலுவைக்குள் பிறந்த சாம்பல் நிறப்பூவை போல வாசகன் நெஞ்சில் புதுமையை உணர்கிறது. காலம் கடந்த புதுமையான நடையில் கதையோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.