அம்மா அம்மாதான்

சுரேஷ் ராஜா

அம்மா அம்மாதான்
(6)
படித்தவர்கள் − 125
படிக்க

படைப்பைப் பற்றி

நான் பெரிய பரிட்சையில் தேர்ச்சி பெறவில்லை .. ஊரார் , நண்பர்கள், உற்றார் , உறவினர்கள் கேலி செய்வார்கள்... என்று பெரிதும் கவலை அடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று எண்ணினேன் எப்படி அப்பா , அம்மா முகத்தில் முழிப்பது .. பல வருட உழைப்பு வீணாகி விட்டததே குடும்பத்தின் பணம், புகழ் எல்லாம் .. சரி கடைசியாக அம்மாவிடம் சொல்லி விட்டு போகலாம் என்று தொலைபேசியில் அம்மா விடம் நான் இந்த தடைவையும் பெரிய பரிட்சையில் தேர்ச்சி பெறவில்லை அம்மா என்றேன் அவளும் தன் பங்குக்கு திட்டுவாள் என்று அம்மா மௌனமாக கேட்டுவிட்டு சொன்னாள் " அய்யா நீ சாப்பிட்டாயா" என்றாள்

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.