ஆண்கள் வெட்கப்படும் தருணம்

கதிரவன் இரத்தினவேல்

ஆண்கள் வெட்கப்படும் தருணம்
(237)
படித்தவர்கள் − 12226
படிக்க

படைப்பைப் பற்றி

இப்பொழுதெல்லாம் அவள் கண்களை தயக்கமில்லாமல் பார்க்கத் துவங்கி விட்டேன். அந்த கண்களும் சில நேரங்களில் என்னிடம் பேசும். அது பேசும் போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு அது எப்பொழுதும் முத்தமிடச் சொல்லிக் கேட்பதாகவே தெரியும்.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
தசரதி
இது என் வாழ்வில் நடந்தது போலவே உள்ளது ... இதனுடைய முடிவு என் மனம் சொல்லும்படி அமைந்தால் அருமை.... வாழ்க வளமுடன் அருமையான காதல் ..
Nithya Balu
எப்படி சகோ இப்படி எல்லாம் எழுதிரிங்க .கண்ணியமான காதலில் மென்நடை செல்கிறீர்கள உங்கள் பதிவுகளில்.
பதிலளி
Ahamed Meeran
எப்ப உங்க கல்யாண கதை .மிக அழகான.... சகோ
பதிலளி
வித்யா கலைச்செல்வன்
என்னை ஏங்க வைத்துவிட்டீர்கள் சகோ....
பதிலளி
Nirmalavijeendran Nirmalavijeendran
என்ன அழகான காதல் ம்ம் எனக்கு இத்தகைய நிலை அமையவில்லையே என்று ஏங்க வைத்த கதை எளிய இனிய நடை
பதிலளி
Mubeen Msk
awesome bro ...😘😘
பதிலளி
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.