உறங்கா விழிகள் -குறள் கதை

கதிரவன் இரத்தினவேல்

உறங்கா விழிகள் -குறள் கதை
(36)
படித்தவர்கள் − 6578
படிக்க

படைப்பைப் பற்றி

ஒரு நிமிடம் கண்களை மூடி, இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு வருவீர்கள் என்று ஏற்கனவே எதிர்பார்த்து, திட்டமிட்டுத்தான் வந்தீர்களா என்று யோசியுங்கள். 95 சதவீதம் பேர் இதற்கு இல்லை என்று பதில் அளிப்பார்கள். இதுதான் வாழ்க்கையின் சுவாரசியமே. வாழ்வின் ஒவ்வொரு படிநிலைக்கும் நாம் திட்டமிடுவது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். இதே அளவு சுவாரசியமான இன்னொரு விஷயம் காதல்.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
priyashankar
அருமை...மடலேறுதல் என்பதை பற்றிய விளக்கம் அருமை
ஜோயல் சாந்தகுமார்
முடிவு என்னவென்று சொல்லாமல் வீட்டீரே அந்த காதலனனி பயம் என்னை தொற்றி கொன்டு யுகிக்க இலவில்லை அருமை
பதிலளி
hariprasath
superb dialogues sir
இலக்கியா ப்ரீத்
இவன் எனக்கு மட்டும் தான் சொந்தம் எனும் பொறமை வரும்போது எட்டி பார்க்கிறது காதல். 100% உண்மை. லவ்யூ
பதிலளி
Pavithra
nice story..nd superb explanations..nd unga storys ellamae semaya iruku
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.