கண்ணாமூச்சி ஆட்டம்

சாயி பிரியதர்ஷினி

கண்ணாமூச்சி ஆட்டம்
(111)
படித்தவர்கள் − 6250
படிக்க

படைப்பைப் பற்றி

காதலை சொல்லி ஆழமான நட்பை இழந்தவர்களும் உண்டு. நட்பு கெட்டு விடக் கூடாது என்று காதலை மறைத்து மறைந்தவர்களும் உண்டு, காமம் ஒன்று மட்டுமே நட்பையும் காதலையும் பிரிக்கிறது என்பது என்னுடைய எண்ணம். இந்த கதையும் அப்படி தான். ஆண் பெண் நட்பு சாத்தியம் இல்லைன்னு கண்டிப்பா நான் சொல்லல. ஆண்களுடன் அழகான நட்பு எனக்கும் இருக்கிறது. நட்பையும் தாண்டி ஒரு ஈர்ப்பு தோழன் அல்லது தோழி மீது வருவது காதலாகிறது. அப்படியான ஒரு காதல் கதை, அல்லது காதல் இல்லாத கதை.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
Manju Kathir
நன்று... உண்மை அன்பு என்றும் வெல்லும்.
A.kumaravel A.kumaravel
சொல்லாத காதல் இரு உள்ளங்களின் உன்னத நேசத்தால் தானே இணைந்து விடும் என்பதற்கு இந்த கதை ஒரு சான்று...
சசிகுமார்
சூப்பர் அக்கா
Mca Fareed
அருமையான உணர்வுபூர்வமான கதை ,வாழ்த்துக்கள்
Shanmugam Kas
எனது கற்பனை காதலியாக இருந்தாலும் கடைசிவரை மென்மையான சகவாசமே. .அருமை அருமை...
கனவுகளுடன்
மன போராட்டங்கள் அருமை... இறுதி பத்தி சிறப்பு...
Vignesh
அருமையான படைப்பு
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.