காலத்தின் பின் கதவு !

திண்டுக்கல் .கிருஷ்ண மூர்த்தி

காலத்தின் பின் கதவு !
(49)
படித்தவர்கள் − 3259
படிக்க

படைப்பைப் பற்றி

இரண்டித் தூரத்தில் உருவத்தைப் பார்க்க முடிந்தது .எந்த உடைகளும் இல்லை.உறுப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ எஞ்சிய அடையாளங்கள் போல இருந்தது .கண்கள் மனிதர்கள் கண்ணை விடவும் இரண்டு பங்கு பெரிதாக இருந்தது .தலை மேலே உயர்ந்தும் தாடைப் பக்கம் முடியும் போது ஊசியாகவும் இருந்தது .அந்தக் கண்கள் நீலவண்ணமாக ஒளிர்ந்தது

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
Kularaj Raj
omg.. ena oru story.. apadiye partha mare iruku.. next part epo ??
பதிலளி
Prasanna
Nice imagination..! Super..!
தர்ஷிணி S.
செம்ம science fiction .congratulations.....
Ms Isaac
அருமை
கார்த்திக் ஜீ
ஓரளவிற்கு கற்பனை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்...
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.