திருநங்கை -a cup of tea with transgender

Yuvan Muthu

திருநங்கை -a cup of tea with transgender
(182)
படித்தவர்கள் − 3261
படிக்க

படைப்பைப் பற்றி

படைப்பு செய்த ஒரு நல்ல விஷயம் ..அந்த குழந்தை பிறக்கும் போதே திருநங்கையாக தான் வளரும் என்று மறைத்து வைத்தது ,இல்லையென்றால் ....பிறந்தவுடனே அதே குப்பை தொட்டிக்கு பரிசளித்திருப்பாள் ..இன்னும் ஒரு படி சென்று மிச்சம் மீதி இருக்கும் கிணறுகளில் தூக்கி போட்டு அதன் ஆழத்தை அளந்திருப்பாள் .. இங்கு அவனுக்கும் ,அவளுக்கும் வழங்கப்படும் மரியாதைகளும் ,மதிப்புகளும் ஏன் அவனவளுக்கு இல்லாமல் போனது ? முடிவிலா எண்கள் கொண்ட இவ்வுலகில் "9 " என்ற எண்ணை மட்டும் இவர்களுக்கு முடிசூட காரணம் உண்டோ ? என் கேள்விகளும் ,அதற்க்கான தேடல்களும் இதோ இதோ ...இந்த பயணத்திலே..!

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
abdul niyas
நல்ல படைப்பு 😊😊😊
Thendral Thendral
nice work sago🌺 I really like it
💞velsivaranjani💞
unmaiya sollanumna naane avangala parthu payaputuven. ipo intha story padichathu kku apuram na enna mathi kiten
Rajakumari T
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க இந்த மாதிரி யாரும் திருநங்கைகள் ஓட வாழ்க்கையை வெளியே கொண்டு வருவாங்களா அப்படின்னு நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். இங்க கொண்டு வந்து இருக்கீங்க. என்னுடைய காலை கனவு கதையையும் நீங்க படிச்சு பாருங்க நானும் எழுதி இருக்கேன் சரிங்களா. மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். திருநங்கைகளைப் பற்றிய கதைகளை ரொம்ப அழகா திருத்தமா எழுதி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
Gireesh reddy
No words to say ... Juz awsm... So emotional
Sangeetha Devaraj
மிக மிக அருமை
வேலாயுதம் முத்துலிங்கம்
கண்ணீர் வரவழைத்தது. நன்றி நண்பரே!
Small Boy
எல்லோரும் ஒன்றே, சூப்பர் 😘😇😍
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.