பாலாவிற்காக…

அரவிந்த் சச்சிதானந்தம்

பாலாவிற்காக…
(37)
படித்தவர்கள் − 712
படிக்க

படைப்பைப் பற்றி

பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள். அவள் அந்த பொம்மைப் படங்களைப் பற்றிதான் பேசுவாள். மீண்டும் படத்தில் மூழ்கிவிடுவாள்.வளரவளர பெரியவர்கள் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியே என்னையெல்லாம் வீட்டில் வளர்த்தார்கள். அப்படி வளரும் போது என்னிடம் ஏதோ ஒன்று மடிந்துகொண்டே வந்தது. அந்த ஏதோவொன்று பாலாவிடம் உயிரோடிருந்தது.

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
தமிழ் கவி
very nice and heart touching story
Rajasekaran
அருமையான பதிவு
சரண்யா ராஜ்
ரொம்ப அருமையான கதை....Dude....keep it up....😍
Saroja Sivaram
குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையை விதைத்து விட்டால் ,அவர்கள் அதை உயினும் மேலாக எதிர்பார்ப்பார்கள்
Pradeepa Anandhan
cute
பதிலளி
Vasuki Muthaiah .M
நானும் பொம்மை படம் பார்ப்பேன் ரொம்ப நல்ல இருக்கு
விக்னேஷ் குமார்
பல பாலாக்கள் ஏமாறுகிறார்கள், ஏமாற்ற படாமலே..
Purushothaman Kumar
ஏமாற்றம் இருவருக்கும்
Jayalakshmi Saravanan
மனதை தொட்ட கதைகளில் தோன்றும் நிதர்சன உண்மைகளில் இதுவும் ஒன்று
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.