மாற்றம்

கிருஷ்ண துளசி

மாற்றம்
(107)
படித்தவர்கள் − 6171
படிக்க

படைப்பைப் பற்றி

சிவா வேகமாக வேலை முடித்து விட்டு மணி பார்த்தான் , மணி நாலு.. இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்.. இன்று சனிக்கிழமை அம்மாவை பார்க்க போக வேண்டும் என்று கிளம்பினான்.. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ...

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
தமிழினி யாழினி
மாற்றத்தை உண்டாக்கும் கதை...அருமை...
Muthukumaran Jagannathan
மகன்கள் நிலமை எப்பொழுதும் இரு தலை கொள்ளி எறும்பு அல்லது மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி போன்ற உதாரணத்திற்கு சொந்த காரர்கள் தான் இதுவும் கடந்து போகும் என்று ஏற்றுக் கொள்வது தான் சரி இது ஒரு சரிசெய்ய முடியாத பிரச்சினை தான் இதன் முடிவு விபத்து க்குள்ளாகும் வாகனம் போன்ற து தவிர்க்க வோ தடுத்து நிறுத்த வோ முடியாத விபத்து போன்ற து பாதிப்பு அவரவர் அதிர்ஷ்டத்தை பொருத்தது
Chelliah Velan
வீட்டுக்கு வீடு வாசற்படி 👍👍
Sebastiankingsley Kingsley
இந்த பிரட்ஷனை எல்லாக் குடும்பத்திலும் உள்ளது
Malathi Balraj
மருமகள்‌ என்றுமே நேற்று வந்தவள் தான். இயல்பான கதை
Tamil Arasi
மிக இயல்பான கதை அருமை
அனைத்து விமர்சனங்களையும் பார்க்க
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.