வெத்தலபட்டி

Siva Sai

வெத்தலபட்டி
(22)
படித்தவர்கள் − 2678
படிக்க

படைப்பைப் பற்றி

இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையை தவிர வேறென்ன இருக்க முடியும். காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா.... என்ன...

விமர்சனங்கள்

விமர்சனம் எழுத
Steef An
அருமை
Elakkiya Mano
அருமை சகோ.
Uthaya Smart
நல்ல கதை
Raji Krishnakumar
யதார்த்தமான கதை நடை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரித்தான சொல்லாடல்கள். நானும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால் என் மனதை கவர்ந்த கதை. இந்த மாதிரியான உரையாடல்களை கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கதாபாத்திரங்கள் அருகே நின்று பேசுவது போல் உணர்ந்தேன். மண்வாசனையுடன் எழுதப்பட்ட அருமையான படைப்பு.
பதிலளி
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.